பிஎஸ்என்எல் மற்றும் டாட் ஓய்வூதியர் சங்கங்களின் பிரதிநிதிகள் நமது நிருபர் செப்டம்பர் 24, 2025 9/24/2025 9:45:10 PM பிஎஸ்என்எல் மற்றும் டாட் ஓய்வூதியர் சங்கங்களின் பிரதிநிதிகள், புதிய ஓய்வூதிய விதிகள் 2025-க்கு (Pension Rules 2025) தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமாரி டம் மனு அளித்தனர்.