திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்றுள்ள நமது நிருபர் அக்டோபர் 14, 2025 10/14/2025 11:48:29 PM திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்றுள்ள சீர்மிகு நகரம் (ஸ்மார்ட்டி சிட்டி) திட்டப் பணிகளை, செவ்வாயன்று கே.சுப்பரா யன் எம்பி., ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில் திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.