பசுமை தமிழ்நாடு பசுமை தமிழ்நாடு இயக்க நாளையொட்டி, சூலூர் ஊராட்சி ஒன்றியம் கிட்டம்பாளையத்திலுள்ள அண்ணா தொழிற்பூங்காவில், புதனன்று மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.