tamilnadu

வெள்ள அபாய எச்சரிக்கை 

வெள்ள அபாய எச்சரிக்கை 

ஈரோடு, ஆக.3- பவானிசாகர் அணை நிரம்பவுள்ள நிலையில், ஆற் றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர்மட் டம் 105 அடியாகும். 100 அடியைக் கடந்தாலே எச்ச ரிக்கை விடப்படும். இந்நிலையில் ஞாயிறன்று காலை 101.28 அடியை எட்டியது. நீர்வரத்து தொடர்ந்து அதிக மாகி வருவதால், உபரிநீர் அணையிலிருந்து எந்த நேர மும் பவானி ஆற்றில் திறந்து விடப்படலாம். எனவே,  ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிக ளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங் களுக்கு செல்லுமாறு நீ்ர்வளத்துறை உதவி செயற் பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.