திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், உங்களு டன் ஸ்டாலின் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாம் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இல.நிர்மல்ராஜ் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது.
