tamilnadu

கோவை ஊரக உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல்

 கோவை, டிச. 20 – 
மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் 17 பதவிகள்
தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுகள் – 110
தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் - 10
வாபஸ் வேட்புமனுக்கள் - 28
 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் இறுதி வேட்பாளர்கள் : 72
ஊராட்சி  ஒன்றிய குழு உறுப்பினர் 155 பதவிகள்
தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் - 860
வாபஸ் வேட்புமனுக்கள் - 225
தள்ளுப்படி - 38
இறுதி வேட்பாளர்கள் - 596
போட்டியின்றி தேர்வு - 1
கிராம பஞ்சாயத்து தலைவர்  228 பதவிகள்
தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் - 1179
வாபஸ்  வேட்புமனுக்கள் - 362
தள்ளுபடி - 32
இறுதி வேட்பாளர்கள் - 778
போட்டியின்றி தேர்வு -  7 பேர்.
கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் 2034  பதவிகள்
தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் - 6578
வாபஸ் வேட்புமனுக்கள் - 733
தள்ளுபடி - 81
இறுதி வேட்பாளர்கள்- 5510
போட்டியின்றி தேர்வு - 254
கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்த
லில் அனைத்து பதவிகளுக்கும் 6956 பேர் போட்டியிடுகின்றனர்
மாவட்டத்தில் போட்டியின்றி தேர்வு
மாவட்ட பஞ்சாயத்து  - 0
ஊராட்சி ஒன்றியம் - 1
கிராம பஞ்சாயத்து தலைவர் - 7
கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் - 254
மொத்தம் 262 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்
பட உள்ளனர்
கோவையில் மொத்தம் 2434 உள்ளாட்சி போட்டிக்
கான பதவிகள் உள்ளது

;