கோபி, ஜூன் 10- ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மற் றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிறன்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அது சமயம் பவளமலை பகுதி யில் சிலர் சூதாட்டத்தில் ஈடு பட்டு வருவதாக தகவல் வந் துள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த காவல் துறையினர் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் களை சுற்றி வளைத்து பிடித் தனர். அதில் கோபி முருகன் பகுதியை சேர்ந்த பழனி சாமி(48), சிவக்குமார்(48), கதிர்வேல்(60) மேட்டு வலவு பகுதியை சேர்ந்த பாலசுப்பி ரமணியம் (46), ஆறுமு கம்(60) ஆகியோர் உள் ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இவர்களிட மிருந்து ரூ.40 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பணம் பறி முதல் செய்யப்பட்டது.