அமெரிக்காவில் கொரோனா வைரசை அழிக்கும் கருவி கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் கொலராடோ மாநில பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில் கொரோனா வைரசை அழிக்கும் கருவி கண்டறியப்பட்டுள்ளது. இந்த கருவிக்க நானோ வேவ் டிவைஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கருவி சுமார் 300 லிட்டர் காற்றை உள்ளிழுத்து புற ஊதாக்கதிர்களால் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் காற்றினை வெளியிடுகிறது. இதனால் காற்றில் பரவும் அனைத்து வைரஸ்களும் உள்ளிழுக்கப்பட்டு அழிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நொடிக்கு 2 ஆயிரம் கிருமிகளை அழிக்கிறது. இதனால் 99.99 சதவிதம் காற்று சுத்திகரிக்கப்பட்டுள்ளது.