கலிபோர்னியாவில் உள்ள கொரோனா முனிபல் விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள கொரோனா முனிபல் விமான நிலையத்தில் நேற்று ஒரு விமானம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் பின்புறத்தில் தீ பிடித்தது என்று கொரோனா காவல்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.