tamilnadu

img

மாயாவதி குற்றச்சாட்டுக்கு மறுப்பு

லக்னோ, ஏப். 4 - “வாரணாசியில் தலித் வாக்குகளைப் பிரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த சதியின் ஒரு பகுதியாகவே அங்கு பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் போட்டியிடுகிறார்” என்று பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியிருந்தார். இதனை சந்திரசேகர் ஆசாத் மறுத்துள்ளார். “வாரணாசியில் நான் போட்டியிடுவதால் பிரதமர் மோடியின் கரம் வலுவடையும் என்றால் நான் அங்கு போட்டியிட மாட்டேன்” என்று ஆசாத் தெரிவித்துள்ளார்.