குற்றச்சாட்டுக்கு

img

மாயாவதி குற்றச்சாட்டுக்கு மறுப்பு

“வாரணாசியில் தலித் வாக்குகளைப் பிரிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த சதியின் ஒரு பகுதியாகவே அங்கு பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் போட்டியிடுகிறார்” என்று பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியிருந்தார்.