பொங்கல் பண்டிகையையொட்டி தாம்பரம் - திருச்சிக்கும் இடையே சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது.
தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஜன் சதாப்தி சிறப்பு அதி விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.
மறு மார்க்கத்தில் திருச்சியில் இருந்து 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19 ஆம் தேதிகளில் மாலை 5.35 மணிக்கு சிறப்பு ரயில் தாம்பரத்திற்கு இயக்கப்படவுள்ளது.