குஜராத்,ஜனவரி.05- ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் போர்பந்தரில் கடலோர காவல் படையின் அதிநவீன ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விழுந்து திடீரென விழுந்து நொறுங்கியதில் பைலட் 2 உட்பட 3 பேர் உயிரிழப்பு
ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.