மரக்கன்று நடும் விழா நமது நிருபர் ஆகஸ்ட் 3, 2019 8/3/2019 12:00:00 AM தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா பள்ளி யின் தாளாளர் ஜி.விக்டர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. தலைமையா சிரியர் ஜான் சைமன், லயன் சங்க நிர்வாகிகள், வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டனர். Tags Planting Ceremony