மதுரை அவனியாபுரத்தில் தோழர் அசோக் நினைவு தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா வாலிபர் சங்கம் சார்பில் ஞாயிறன்று நடைபெற்றது. பகுதிக் குழு செயலாளர் வெ. கருப்பசாமி, துணைத் தலைவர் நாகவேல் முருகன், மு. கதிர்வேல், மு.முத்துகுமார், அ.சிதம்பரபாரதி, முத்து அழகேசன் (தமுஎகச) ஆகியோர் பங்கேற்றனர்.