திருச்சி,மே 12-துபாயில் இருந்து திருச்சிவந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த ராஜா என்பவரிடம் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் அவரிடம் ரூ.5.63 லட்சம் மதிப்புள்ளகடத்தல் தங்கம் பிடிபட்டது.இதன் மதிப்பு ரூ.5.63 லட்சம்என தெரிவித்துள்ளனர்.