tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு நாகை வேதாரணியம் பேருந்து நிலையம் அருகிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது. நிகழ்வில் சி.பி.எம். வேதாரணியம் ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி, மாவட்டக்குழு உறுப்பினர் மா.முத்துராமலிங்கம், ஏ.வெற்றியழகன், இளையபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.