tamilnadu

தாராபுரத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தாராபுரம், அக். 8- தாராபுரத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க் கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் மாகேஸ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது, தமிழ்நாடு மின்சார வாரியம், பல் லடம் மின்பகிர்மான வட்டம், தாராபுரம் கோட்டத் திற்குட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (10 ஆம் தேதி) காலை 11 மணியளவில் தாரா புரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடை பெறுகிறது. இக்கூட்டத்தில் மேற்பார்வை பொறி யாளர் தலைமையில், மின்நுகர்வோர்களிட மிருந்து குறைகள் கேட்கப்பட்டு, தீர்வு ஏட்டப்ப உள்ள தால் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறு மாறு கூறப்பட்டுள்ளது.