tamilnadu

img

ஆடவர் இரட்டையர் கொலம்பியா ஜோடி சாம்பியன்

ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் கொலம்பியாவின் ராபர்ட் - காபல் ஜோடி மார்செல் (ஸ்பெயின்) - கோரசியோ (அர்ஜெண்டினா)  ஜோடியை 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கோப்பையுடன் 5 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அள்ளியது.தோல்வி கண்ட மார்செல் (ஸ்பெயின்) - கோரசியோ (அர்ஜெண்டினா) ஜோடி 2.5 கோடி ரூபாய் பரிசுத்தொகையைக் கைப்பற்றியது.