tamilnadu

img

ஐபிஎல் பிளேஆஃப் சுற்று

பரபரப்பான கட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.செவ்வாயன்று நடைபெற்ற 41-வது லீக் ஆட்டத்தில்ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி 16 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடம் பிடித்தது.12-வது சீசன் புள்ளிப்பட்டியலை உற்றுநோக்கும் பொழுதுசென்னை அணி ஏறக்குறையபிளேஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.