ஊரடங்கு காலத்திலும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்கின்றன. இதனை தடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாடு முழுவதும் திங்களன்று (ஜூலை 6) போராட்டம் நடைபெற்றது. சென்னையில் மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே சமூக வலைதளம் மூலம் போராட்டத்தை ஒருங்கிணைத்தனர். மத்திய சென்னையில் மாணவிகள் நடத்திய போராட்டம்.