tamilnadu

img

சிவகங்கை பேருந்து விபத்து - பெ.சண்முகம் நேரில் சந்தித்து ஆறுதல்!

பேருந்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை சிபிஎம் மாநிலச் செயலாளார் பெ.சண்முகம் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நேற்று இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த்னர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவோரை சிபிஎம் மாநிலச் செயலாளார் பெ.சண்முகம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜூனன், மற்றும் மாவட்டச் செயலாளர் ஏஆர். மோகன் ஆகியோர் உடனிருந்தனர்