பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் மாவட் டத் தலைவர் பி.கந்தசாமி, மாவட்டச் செயலாளர் பி.கணே சன், ஜெகன், பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.