தமிழ்நாட்டில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது மாநில அரசின் வேண்டுகோளின் அடிப்படையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்து செய்யப்பட்ட ஏழு சிறப்பு ரயில்கள்:
1 )திருச்சி-செங்கல்பேட்டை-திருச்சி,
2 ) மதுரை-வில்லுபுரம்-மதுரை,
3 )கோவை - காட்பாடி -கோயம்புத்தூர்,
4 )திருச்சி-செங்கல்பேட்டை-திருச்சி,
5 ) அரக்கோணம்-கோயம்புத்தூர்-அரக்கோணம்,
6 )கோயம்புத்தூர்-மயிலாடுதுறை-கோயம்புத்தூர்
7 )திருச்சி-நாகர்கோயில்-திருச்சி.