tamilnadu

img

தமிழ்நாடு மின் ஊழியர் 16வது மாநில மாநாடு

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) 16வது மாநில மாநாடு திருநெல்வேலியில் ஆகஸ்ட் 17, 18, 19 தேதிகளில் எழுச்சியுடன் நடைபெற்றது.  மாநாட்டின் நிறைவாக நடைபெற்ற பேரணி - பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோயம்புத்தூர் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உரையாற்றினார்.  மேடையில் சிஐடியு தலைவர்கள் (வலமிருந்து) ஆர்.எஸ்.செண்பகம், எஸ்.ராஜேந்திரன், ஜி.சுகுமாறன், எஸ்.எஸ்.சுப்பிரமணியன், அ.சவுந்தரராசன், ஆர்.மோகன் உள்ளிட்டோர்.