tamilnadu

img

போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வாகன கடனுக்கான வட்டியை ஓராண்டு காலத்திற்கு தள்ளுபடி செய்யக்கோரி நீலகிரி மாவட் டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், எல்பிஎஃப் மண்டல பொதுச்செயலா ளர் நெடுஞ்செழியன், சிஐடியு தொழிற்சங்கத்தின் மண்டல துணை பொதுச் செயலாளர் கணே சன், துணைச் செயலாளர் மனோகரன் உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர்.