“1992-ம் ஆண்டு நான் மாநில முதல்வராக இருந்த போது அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்கக் கூடிய கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டேன். இதற்காக நான் பெருமைப்படுகிறேன். ராமருக்காகவே எங்கள்ஆட்சி அப்போது வீழ்ந்தது” என்று பாஜகதலைவர் கல்யாண் சிங் கூறியுள்ளார்.