“யாரும் எல்லைக் குள் நுழையவில்லை என்று பிரதமர் கூறினார். பின்னர் சீனாவை தளமாகக் கொண்ட வங்கியில் பெரும் கடன் வாங்கினார். தற்போது, ‘நமதுநாட்டை சீனா ஆக்கிரமித்துள்ளது’ என பாதுகாப்பு அமைச்சர் கூறும்போதே ‘எந்த விதமான அத்துமீறலும் இல்லை’ என்று உள்துறை அமைச் சர் கூறுகிறார். ஏன், இந்த முரண்பாடு? என்று மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.