உ.பி.யில் கடந்த 3 ஆண்டு பாஜக ஆட்சியில் மட்டும் சுமார் 700பிராமணர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ‘பிராமின் சேத்னா சமிதி’ என்றகாங்கிரஸ் ஆதரவு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. பிராமணரான பரசுராமர் ஜெயந்திக்கு விடப்பட்டிருந்த அரசு விடுமுறை ரத்து செய்யப்பட்டிருப்பதையும் சேத்னா சமிதி கண்டித்துள்ளது.