tamilnadu

img

ராமருக்கும் எங்களுக்கும் இருப்பது நேரடி உறவு!

ராமர் கோயில் பூமிபூஜைக்கு, சிவசேனாவுக்கு அழைப்பு விடுக் கப்படாதது குறித்து, அக்கட்சியின் எம்.பி.அரவிந்த் சாவந்த் விமர்சித்துள்ளார். விழாவுக்கு அழைக்காதது பற்றி எங்களுக்கு கவலையில்லை; ராமருடன் எங்கள் தொடர்பு நேரடியானது என்றுஅவர் கூறியுள்ளார்.