எங்களுக்கும்

img

கைப்பற்றிய பணத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை: துரைமுருகன்

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை யினர் சோதனை நடத்திய அதிகாரிகள் சென்ற பிறகு, வெளியே வந்த துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-சோதனை என்ற பெயரில் 3 நாட்கள் எங்களது தேர்தல் பணிகளை தடுத்துள்ளனர்.