tamilnadu

img

இந்திய - சீனத் தலைவர்கள் சந்திப்புக் காட்சிகள்...

மாமல்லபுரத்தில் நரேந்திர மோடி - ஜீ ஜின்பிங் சந்திப்பு

சென்னையில் உற்சாக வரவேற்பு

தமிழகத்துக்கு வருகை புரிந்துள்ள சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்-கை வரவேற்று மரியாதை செலுத்தும் விதமாக கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி சங்க நெசவாளர்கள் நெய்த பட்டு பொன்னாடை.