tamilnadu

img

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு ரூ.22 கோடி நிதி... ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது... 

தில்லி 
கடந்த 24 மணிநேரத்தில் தினசரி பாதிப்பு புதிய உச்சமாக 50 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 16 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதனால் இந்தியா ஆசியாவின் கொரோனா மையமாக உள்ளது. 

இந்நிலையில், இந்தியாவில் தடுப்பு பணியை தீவிரப்படுத்த கடந்த ஏப்ரல் (28) கடைசி வாரத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி இந்தியாவிற்கு ரூ 1.12 லட்சம் கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்ததிருந்தது. ஆசிய பசிபிக் பேரிடர் நிவாரண நிதி தொகுப்பின் படி இந்தியாவிற்கு தெர்மல் ஸ்கேனர் மற்றும் பரிசோதனை கருவிகள் வாங்குவதற்காக விரைவில் ரூ. 22 கோடி நிதி வழங்க  ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.