“லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு இருக்கும் நிலையில், சீனாவுடன் நடந்த மோதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்துஇருப்பது மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அளிக்கிறது; எனவே, நாட்டின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கேட்டுக் கொண்டுள்ளார்.