சீன இறக்குமதி குறைப்பு மத்திய அரசு தீவிரம்! நமது நிருபர் ஜூலை 9, 2020 7/9/2020 12:00:00 AM சீனாவிலிருந்து இறக்குமதியைக் குறைக்கக்கூடிய நடவடிக்கைகளைப் பரிந்துரைக்குமாறு, வர்த்தக அமைச்சகத்தை பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது. பிற நாடுகளிலிருந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்.டி.ஏ) வழங்குவதையும் மதிப்பாய்வு செய்ய வலியுறுத்தியுள்ளது. Tags சீன இறக்குமதி குறைப்பு மத்திய அரசு தீவிரம் intensifies cut Chinese imports