பெங்களூரு டி.ஜே. ஹள்ளி மற்றும் கே.ஜி. ஹள்ளியில் நடந்த வன்முறைக்கு மூல காரணமான நவீன், ஒரு பாஜகஆதரவாளர். காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்திக்கு, நவீன் உறவினர் என்றாலும், 10 ஆண்டாக அவர்களுக்குள் பேச்சுவார்த்தைகூட கிடையாது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார்.