பீகாரில், பாஜக-வும், ஐக்கிய ஜனதாதளமும் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதில் தீவிரமாக இருக்கும் நிலையில், அந்த கூட்டணியிலுள்ள ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.