tamilnadu

img

சதுர்த்திக்கு பதில் பிளாஸ்மா தான முகாம்!

மும்பையில் உள்ள‘லால்பாக்சா ராஜா கணே சோத்சவ் மண்டல்’ அமைப்பு, கொரோனா காரணமாக, இந்தாண் டுக்கான விநாயக சதுர்த்தி விழாவை ரத்து செய்துள் ளது. அதற்குப் பதிலாக அதே இடத்தில் இரத்தம் மற்றும் பிளாஸ்மா தான முகாம் ஒன்றை நடத்த முடிவுசெய்துள்ளது.