Camp

img

கால்நடை மருத்துவ முகாம்

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே குமிளங்காடு கிராமத்தில், புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலைக் கல்லூரிமற்றும் சாமியம் கால்நடை மருத்துவமனை சார்பில்கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது