தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சி. பொறியியல் கல்லூரியில்
நடைபெற்ற விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் மடிக்கணினிகளை வழங்கினார். அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், விவசாயம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த 1887 மாணவ மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன
