tamilnadu

img

வைகோ நடைபயணம் : முதல்வர் துவக்கி வைத்தார்

வைகோ நடைபயணம் : முதல்வர் துவக்கி வைத்தார்

சாதிய மதவாத தூண்டுதல்களுக்கு இரையாகாமல் நல்லிணக்கம் காப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருச்சியில் வெள்ளியன்று சமத்துவ நடைபயணத்தை துவக்கினார்.  இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கொடியசைத்து துவக்கி வைத்தார். (செய்தி : 3)