tamilnadu

img

தொழிலாளர் விரோத தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெற

தொழிலாளர் விரோத தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி உதகை ஏடிசி திடலில் சிஐடியு-வினர் செவ்வாயன்று மறியலில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எல்.சங்கரலிங்கம் தலைமை வகித்தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் டி.குமார், மாவட்டச் செயலாளர் சி.வினோத், பொருளார் நவீன் சந்திரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.