tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்

நவீன தாராளமயத்தின் நெருக்கடி புதிய முரண்பாடுகளை உருவாக்கி, ஏகாதிபத்திய நாடுகளிடையே நட்பு முறிவுகளையும் மோதல்களையும் உருவாக்கி இருக்கிறது.

உலகப் பொருளாதார நெருக்கடியின் இன்றைய நிலைமைகளில், சோசலிசத் தத்துவம் மட்டுமே மனிதகுலத்தை அனைத்துவிதமான சுரண்டல்களிலிருந்தும் விடுவித்திட முடியும். 
முதலாளித்துவத்திற்குள் 

இருந்துகொண்டு மேற்கொள்ளப்படுகிற எவ்விதமான சீர்திருத்தத்தாலும் மனிதகுலத்தை அதன் சுரண்டலின் பிடிகளிலிருந்து விடுவித்திட முடியாது.