tamilnadu

img

 தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற திருக்குறள்

 தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்று வழங்கி பாராட்டினார்.  தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ஐ.சபிரபானு மற்றும் பலர் உள்ளனர்.