தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் - சாலியமங்கலம் சாலையில், கரம்பத்தூர் அருகே மெயின் சாலையில் மின் கம்பம் சாய்ந்தபடி உள்ளது. இது மேலும் சாய்ந்து கீழே விழும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.