வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்
சென்னை மாநகராட்சி, வேளச்சேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அடையாறு மண்டலம் டிகே கபாலி தெரு பகுதி வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கீட்டுப் படிவத்தை வழங்கினர்.
