மூத்தத் தலைவர் வி.என்.ராமராஜ் காலமானார் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் வி.என்.ராமராஜ் (85) சனிக்கிழமை காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.