புடினுக்கு தில்லியில் வரவேற்பு ரஷ்ய ஜனாதிபதி புடின் 23 ஆவது இந்திய - ரஷ்ய வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை தில்லி விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடி கட்டி அணைத்து வரவேற்றார்.