tamilnadu

img

‘கிராபைட் சுரங்கத் திட்டம் கூடாது!’ சிவகங்கை ஆட்சியரகத்தை பல்லாயிரக்கணக்கானோர் முற்றுகை!

‘கிராபைட் சுரங்கத் திட்டம் கூடாது!’  சிவகங்கை ஆட்சியரகத்தை பல்லாயிரக்கணக்கானோர் முற்றுகை!

சிவகங்கை அருகே  அரசனூர், இலுப்பகுடி, தமராக்கி, கிளாதரி, குமாரப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 1,565 ஏக்கர் நிலத்தில் தனியார் கிராபைட் சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் செவ்வாயன்று பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். (செய்தி : 3)