tamilnadu

img

வெனிசுலா எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க, அந்நாட்டின் மீது ராணுவ ரீதியான தாக்குதல்

வெனிசுலா எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க, அந்நாட்டின் மீது ராணுவ ரீதியான தாக்குதலை நடத்தும் அமெரிக்காவை கண்டித்து வெள்ளியன்று (டிச.12) சென்னையில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவர் கே.சி.கோபிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர்கள் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், கவுரவத் தலைவர் கே.முத்தியால், பேராசிரியர் வி.பி.ஆத்ரேயா, துணைத் தலைவர் கே.சுவாமிநாதன் உள்ளிட்டோர் பேசினர்.